பள்ளி பீடம் என்றழைக்கப்பட்ட அரியணை கொண்ட வம்சம் பாண்டியர் வம்சம் . பாண்டியர்களின் வம்சமாக அறியப்படுவது சிவகிரி பாண்டிய வன்னியனாரின் சிவகிரி ஜமீன் . ......
சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும்.
பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்.........
சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை:
சகல விருதுகளுடையோன், சந்திரபதி,
அரசுபதி, வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.
Friday, July 6, 2012
வன்னியகுல க்ஷத்ரியர்கள் பாண்டிய மன்னர்களின் வாரிசுகள் என்று சொன்ன ஊடகங்களுக்கு நன்றி