பள்ளி பீடம் என்றழைக்கப்பட்ட அரியணை கொண்ட வம்சம் பாண்டியர் வம்சம் . பாண்டியர்களின் வம்சமாக அறியப்படுவது சிவகிரி பாண்டிய வன்னியனாரின் சிவகிரி ஜமீன் . ......
சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும்.
பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்.........
சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை:
சகல விருதுகளுடையோன், சந்திரபதி,
அரசுபதி, வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.
Monday, August 6, 2012
சிவகிரி ஜமீன் தொடர்பான புகைப்படங்கள் - நடன.காசிநாதன் எழுதிய வன்னியர் என்ற புத்தகத்தில் இருந்து
மதுரை பாண்டியனால் அனுப்பப்பட்டு முதன் முதலில் வன்னிய பாளையம் அமைந்த இடம்
. "சுண்டன்குளத்தில் உள்ள வன்னியர் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்."